டி20 கிரிக்கெட் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசம் விலக வேண்டும் – ஷாகித் அப்ரிடி கருத்து

Loading… அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அணியை வழி நடத்த வேண்டும்.ஷதாப் கான், முகமது ரிஸ்வான், ஷான் மசூத் போன்ற வீரர்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் அணியை வழி நடத்த முடியும்.ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோற்று கோப்பையை இழந்தது. இந்த நிலையில் 20 ஓவர் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசம் விலக வேண்டும் என்று பாகிஸ்தான் … Continue reading டி20 கிரிக்கெட் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசம் விலக வேண்டும் – ஷாகித் அப்ரிடி கருத்து